Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணும் , பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் அவதி

February 9, 2020
in News, Politics, World
0
இராணும் , பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் அவதி

வவுனியாவில் இரண்டு இடங்களில் இராணும் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே அண்மைய நாட்களில் இச்சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதூர் மற்றும் ஓமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சோதனையின்போது பேருந்துகளில் இருந்து வரும் பயணிகள் பகல், இரவு நேரங்களிலும் கீழே இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அதன் பின்னர் புதூர் பிரதேசத்தில் சில மீற்றர் தூரம் நடந்து சென்றே மீண்டும் பேருந்தில் ஏறிச்செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனைகளின்போது முக்கியமாக பெருந்தொகையான போதைப்பொருள் மீட்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இரவு நேரங்களில் தூர இடங்களுக்கு செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

Previous Post

இந்தியாவின் உதவி இல்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாது

Next Post

கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பு கமரா

Next Post

கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பு கமரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures