Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

இரண்டு சுழல்; ஒரு வேகம்! 208 ரன்னுக்கு சுருண்டது இலங்கை

November 24, 2017
in Sports
0
இரண்டு சுழல்; ஒரு வேகம்! 208 ரன்னுக்கு சுருண்டது இலங்கை

இரண்டு சூழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக சமரவிக்ரமா- கருணாரத்னே களமிறங்கினர். 20 ரன்னில் இந்த ஜாேடியை வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா பிரித்தார். பின்னர் வந்த திரிமன்னே சிறிது நேரம்கூட தாக்கபிடிக்கவில்லை. 9 ரன் எடுத்திருந்தபோது அஸ்வின் சுழலில் வீழ்ந்தார். இவரைத் தொடர்ந்து மேத்யூஸ் களம் கண்டார். மறுமுனையில் அரை சதம் அடித்த கருணாரத்னே 51 ரன்னில் வெளியேறினார். இவரது விக்கெட்டை இசாந்த் கைப்பற்றினார்.

மேத்யூஸ்- சண்டிமால் ஜோடியை சுழல் பந்துவீச்சாளர் ஜடேஜா பிரிந்தார். 10 ரன்னில் வெளியேறிய மேத்யூஸ் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். பின்னர் வந்த டிக்வெல்லா 24 ரன்னிலும் ஷனகா 2 ரன்னிலும் பெரைரா 15 ரன்னிலும் ஹெராத் 4 ரன்னிலும் லக்மால் 17 ரன்னிலும் வெளியேறினர். சண்டிமால் 8வது விக்கெட்டாக வீழ்ந்தார். 57 ரன்கள் அடித்த இவர் 4 பவுண்டரி ஒரு சிக்சர் விளாசினார். இந்தியா தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டும் ஜடேஜா 3 விக்கெட்டும் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுல், முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். ராகுல் 7 ரன்னில் களத்தில் உள்ளார்.

Previous Post

சூப்பர் கிங்ஸ் போல மாஸ் கம்பேக் கொடுத்த சென்னையின் எஃப்.சி!

Next Post

அணியின் மொத்த ஸ்கோர் 2; அதில் எக்ஸ்ட்ரா ஒரு ரன்!

Next Post
அணியின் மொத்த ஸ்கோர் 2; அதில் எக்ஸ்ட்ரா ஒரு ரன்!

அணியின் மொத்த ஸ்கோர் 2; அதில் எக்ஸ்ட்ரா ஒரு ரன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026
தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

November 28, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை!

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures