Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இரகசியமாக நடைபெற்ற விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ பட வெற்றி விழா

August 19, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
இரகசியமாக நடைபெற்ற விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ பட வெற்றி விழா

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படத்தின் வெற்றி விழா – ரகசியமாகவும், எளிமையாகவும் சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் முதன்மையான வேடத்தில் நடித்து வெளியான ‘தலைவன் தலைவி ‘ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

படத்தில் நிறைகள் இருந்தாலும்.. குறைகள் பெரிதாக இருந்ததால் வெற்றி கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் வணிக அழுத்தங்களால் ‘தலைவன் தலைவி ‘திரைப்படம் இந்திய மதிப்பில் 75 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதுவும் படத்தின் டிஜிட்டல் தள வெளியீடு தொடர்பான ரசிகர்களின் கவனத்தை கவர்வதற்காகவே நடைபெற்றது.

இந்நிலையில் திரையுலக வணிகர்களிடம் இப்படத்தைப் பற்றி கேட்டால்… இந்தத் திரைப்படம் வணிக ரீதியான வெற்றி பெற்ற படம் அல்ல என உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.

Previous Post

யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது ; சுமந்திரன்

Next Post

ஈழத் தமிழர்களுக்காக கஸ்தூரி குரல் கொடுக்க வேண்டும்

Next Post
ஈழத் தமிழர்களுக்காக கஸ்தூரி குரல் கொடுக்க வேண்டும்

ஈழத் தமிழர்களுக்காக கஸ்தூரி குரல் கொடுக்க வேண்டும்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்சவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

November 20, 2026
சாதனை படைத்து வரும் நடிகர் ‘உறியடி’ விஜயகுமாரின் ‘அறிவு’ படத்தின் டீசர்

சாதனை படைத்து வரும் நடிகர் ‘உறியடி’ விஜயகுமாரின் ‘அறிவு’ படத்தின் டீசர்

November 20, 2026
பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

November 19, 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

November 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures