Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு iPhone பரிசளித்த சிவகார்த்திகேயன்

November 3, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு iPhone பரிசளித்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்குப் பரிசளித்த புகைப்படங்களை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ  எக்ஸ்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “சிவகார்த்திகேயன் அண்ணாவிடமிருந்து ஒரு அன்பான இன்ப அதிர்ச்சி  கிடைத்தது. இந்த அன்பான பரிசுக்கு மிக்க நன்றி அண்ணா”  என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்  தனது 27-வது திரைப்படமான SK27 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து, படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு புத்தம் புதிய iPhone 18 Pro Max செல்போனைப் பரிசாக வழங்கியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த  புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கல்லூரிப் பின்னணியில்  பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘எஸ்கே 27’ உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.  இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார்.  மேலும் ‘அடிபொலி’, ‘காகுல் காசா’ போன்ற சுயாதீனப் பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமான இளம்  இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ்  நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் 3 தேசிய விருதுகளை வென்ற ராம்குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனுடன் இணையும் முதல் திரைப்படம் இதுவாகுமென்பதால் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது எனலாம்.

Previous Post

இந்தியாவுடனான கடைசி ரி20 இல் நியூஸிலாந்து 7 விக்கெட்களால் அபார வெற்றி, சீஃபேர்ட், பிலிப்ஸ் அபாரம்

Next Post

தமிழர் பகுதிகளையும் முன்னாள் போராளிகளையும் சுற்றி வளைக்கும் உளவுத்துறை!

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

தமிழர் பகுதிகளையும் முன்னாள் போராளிகளையும் சுற்றி வளைக்கும் உளவுத்துறை!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

தமிழர் பகுதிகளையும் முன்னாள் போராளிகளையும் சுற்றி வளைக்கும் உளவுத்துறை!

November 3, 2026
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு iPhone பரிசளித்த சிவகார்த்திகேயன்

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு iPhone பரிசளித்த சிவகார்த்திகேயன்

November 3, 2026
இந்தியாவுடனான கடைசி ரி20 இல் நியூஸிலாந்து 7 விக்கெட்களால் அபார வெற்றி, சீஃபேர்ட், பிலிப்ஸ் அபாரம்

இந்தியாவுடனான கடைசி ரி20 இல் நியூஸிலாந்து 7 விக்கெட்களால் அபார வெற்றி, சீஃபேர்ட், பிலிப்ஸ் அபாரம்

November 2, 2026
இரு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீராங்கனை சியாரா மேகீன் தனது 34ஆவது வயதில் காலமானார்

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result