Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகிர்தண்டா 2’ படத்தின் டீசர் வெளியீடு

December 13, 2022
in Cinema, News
0
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகிர்தண்டா 2’ படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் ராகவா லோரன்ஸ் மற்றும் எஸ். ஜே. சூர்யா கதையின் நாயகர்களாக நடிக்கவிருக்கும் ‘ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், பொபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் 2014ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. கொமடி வித் எக்சன் ஜேனரில் வெளியான இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. இதற்கு வழக்கம் போல் ‘ஜிகர்தண்டா 2’ என பெயரிடப்படாமல், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என பெயரிடப்பட்டு, இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் ராகவா லோரன்ஸ், எஸ். ஜே. சூர்யா, நடிகை நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக பட குழுவினர் தற்போது மதுரையில் முகாமிட்டிருக்கிறார்கள்.

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் எப்படி இருக்கும்? என்பதனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இப்படத்தில் முன்னோட்டம் அமைந்திருக்கிறது. இதில் எஸ். ஜே. சூரியா மற்றும் ராகவா லோரன்ஸ் இருவரும் இதுவரை திரையில் தோன்றிறாத வகையில் புதிய தோற்றத்தில் நடிக்கிறார்கள். எக்சன் காட்சிகளும் புதுவிதமாக அமைக்கப்பட்டிருப்பதால்… ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 

Previous Post

காற்று மாசடைவு மீண்டும் அதிகரிப்பு ; ஓரிரு தினங்களுக்கு இந்நிலை தொடருமாம்

Next Post

நடிகர் விஜய் அண்டனியின் ‘தமிழரசன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post
போஸ்டரை வெளியிட்ட விஜய் ஆண்டனி.. வைரலாக்கும் ரசிகர்கள்

நடிகர் விஜய் அண்டனியின் 'தமிழரசன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures