Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இயக்குநராக உருவெடுத்தார் சண்டைப் பயிற்சி இயக்குநர்

November 23, 2021
in Cinema, News
0
இயக்குநராக உருவெடுத்தார் சண்டைப் பயிற்சி இயக்குநர்

சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகியிருக்கும் ‘சித்திரை செவ்வானம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநரான சில்வா திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.

அண்மையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மாஸ்டர்’ படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்து, இரசிகர்களின் பாராட்டை பெற்றவர் சண்டைப்பயிற்சி இயக்குனர் சில்வா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, சிங்களம் என பல மொழி திரைப்படங்களுக்கு இவர் சண்டைக்காட்சிகளை அமைத்து இயக்கி வருவதுடன், இரசிகர்களுக்கு நடிகராகவும் அறிமுகமாகியிருக்கிறார்.

இவர் தற்போது முதன்முறையாக ‘சித்திரை செவ்வானம்’ என்ற படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வித்யா பிரதீப் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை ரீமா கல்லிங்கல், நடிகை சாய்பல்லவியின் சகோதரியான பூஜா கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை எழுதி படத்தை தயாரித்திருக்கிறார் இயக்குநர் ஏ எல் விஜய்.

படத்தைப் பற்றி இயக்குநர் சில்வா பேசுகையில்,

”இயக்குநர் ஏ எல் விஜய் என்னிடம் ஒரு கதை சொன்னார். அதற்கு நான் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறேன்.

அப்பா – மகள் இடையேயான உணர்வுபூர்வமான ஒரு கதைதான் ‘சித்திரை செவ்வானம்’. இந்த படம்  ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் டிசம்பர் 3ஆம் திகதியன்று வெளியாகிறது” என்றார்.

எக்சன் இயக்குநர் திரைப்பட இயக்குநராக உயர்ந்திருப்பதாலும், சமுத்திரக்கனி நடித்திருப்பதாலும் ‘ சித்திரை செவ்வானம்’ படத்திற்கு வழக்கத்தை விட கூடுதலான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மே.இ.தீவுகளின் எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது ; 171 ஓட்டங்களினால் இலங்கை முன்னிலை

Next Post

ஜோனஸ் உடன் விவாகரத்தா? | வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா சோப்ரா

Next Post
ஜோனஸ் உடன் விவாகரத்தா? | வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா சோப்ரா

ஜோனஸ் உடன் விவாகரத்தா? | வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா சோப்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures