Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

April 24, 2019
in News, Politics, World
0

பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள், வாகனங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக தெரியப்படுத்துவதற்காக இராணுவ தலைமையகத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை

0112 – 43 42 51
0114 – 05 51 05
0114 – 05 51 06
0766 – 91 16 04
0112 – 43 33 35  ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கொடூரத் தாக்குதலில் 38 வெளிநாட்டவர்கள் உயிரழப்பு

Next Post

கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கை தாக்குதலுக்கும் தொடர்பில்லை – நியூசிலாந்து

Next Post

கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கை தாக்குதலுக்கும் தொடர்பில்லை – நியூசிலாந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures