இந்த அழகிய பெண்ணை சமைத்து சாப்பிட்ட கொடூர காதலன்

இந்த அழகிய பெண்ணை சமைத்து சாப்பிட்ட கொடூர காதலன்

அமெரிக்காவில் முன்னாள் காதலியை கொலை செய்து அவர் உடல் பாகங்களை சாப்பிட்ட நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்காவில் வசித்து வருபவர் Joseph Oberhansley (35). இவர் Tammy Jo Blanton என்னும் பெண்ணை காதலித்து வந்தார்.

இவர்களுக்குள் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் Tammyஐ Joseph தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் அங்கு இருவருக்கும் ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் Tammyஐ Joseph கொலை செய்துள்ளார். பின்னர் அவரின் மூளை, இதயம் போன்ற உடல்பாகங்களை நெருப்பில் சமைத்து Joseph சாப்பிட்டுள்ளார்.

இது குறித்து பொலிசாருக்கு தெரியவர சம்பவ இடத்துக்கு சென்ற அவர்கள் Josephஐ கைது செய்தனர்.

பின்னர் Tammyயின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. Josephக்கு மன நோய் சிகிச்சை அளிக்க இருக்கிறோம்.

கடந்த 2000ஆம் ஆண்டில் ஏற்கனவே Sabrina Elder என்னும் பெண்ணை கொலை செய்ய முயன்றதாக Joseph மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

– See more at: http://www.canadamirror.com/canada/82612.html#sthash.fTWVgsNl.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *