இந்திய பிரதமர் மோடியை அச்சுறுத்தும் சீட்டை கொண்டு சென்ற புறா பொலிசாரால் கைது!

இந்திய பிரதமர் மோடியை அச்சுறுத்தும் சீட்டை கொண்டு சென்ற புறா பொலிசாரால் கைது!

 

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியை எச்சரிக்கும் குறிப்பை கொண்டு சென்ற புறா ஒன்றை நாட்டின் கடுமையான Pakistan உடனான கட்டுப் பாட்டு இராணுவ எல்லைக்கு அருகாமையில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் பஞ்சாபின் வடமாநிலமான பதான்கொட்டில்–கடந்த தை மாதம் Pakistan-சார்ந்த இராணுவம் விமானபடை தளத்தில் ஒரு கொடிய தாக்குதலை நடாத்திய பகுதியில்–அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

மோடி நாங்கள் 1971ல் இருந்த அதே மக்கள்அல்ல. இப்போது ஒவ்வொரு பிள்ளையும் இந்தியாவிற்கு எதிராக சண்டையிட ஆயத்தமாக உள்ளனர் என உருது மொழியில் அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்டை நாட்டவர் இருவரும் தங்கள் மூன்றாவதும் முழு அளவிலானதுமான சண்டையை 1971ல் நடாத்தினர்.

 

modimodi1modi2
.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *