Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இசை சாம்ராட்’ டி. இமான் வெளியிட்ட ‘தடை அதை உடை’ பட பாடல்

October 13, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
இசை சாம்ராட்’ டி. இமான் வெளியிட்ட ‘தடை அதை உடை’ பட பாடல்

‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமாகி பிரபலமான நடிகர் மகேஷ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘தடை அதை உடை’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முயன்றே விழுவோம்.. விழுந்தே எழுவோம்..’  எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை ‘இசை சாம்ராட்’ டி. இமான் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கும், இசையமைப்பாளருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

இயக்குநர் அறிவழகன் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தடை அதை உடை’ எனும் திரைப்படத்தில் மகேஷ், குணா பாபு, கணேஷ், மகாதீர் முஹம்மத், கே. எம். பாரிவள்ளல், வேல்முருகன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தங்கபாண்டியன் மற்றும் சோட்டா மணிகண்டன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி. சாய் சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை காந்திமதி பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘யார் சொன்னது தோல்வி தீ என்பது…தீ என்பது உன்னை கூர் செய்வது…’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் அறிவழகன் எழுத, பின்னணி பாடகர்கள் ஜோன் ஜெரோம் – ரமேஷ் கலியபெருமாள் – எம். ஜே. ஜெகதீஷ் – ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலின் இடம் பிடித்திருக்கும் வரிகள் அனைத்தும் தோல்வியால்  துவண்டிருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் இருப்பதால்… பாடசாலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று கொண்டிருக்கும் மாணவ மாணவிகளிடையே இந்தப் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Previous Post

பதவி பறிப்பு விவகாரம்! ஆத்திரத்தில் பிமல் ரத்நாயக்க

Next Post

அநுர அரசாங்கத்தின் தந்திரோபாயம்! அம்பலப்படுத்தும் ஜீவன் தொண்டமான்

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அநுர அரசாங்கத்தின் தந்திரோபாயம்! அம்பலப்படுத்தும் ஜீவன் தொண்டமான்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

November 19, 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

November 19, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 ஆரம்பம் ; அனுமதி அட்டை திருத்தங்களுக்கு 30 வரை கால அவகாசம்

November 19, 2026
முறையற்ற அதிபர் நியமனங்கள், பாடசாலை ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம்

பாடசாலை மாணவர்களின் போசாக்குத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது – ஆசிரியர் சங்கத் தலைவர் குற்றச்சாட்டு

November 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures