Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

September 18, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இங்கிலாந்திடம் தொடரை இழந்த இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியிலும் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

கார்டிஃப் நகரில் வியாழகை்கிழமை (17) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. பெத்தும் நிஸ்ஸங்க 37 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

146 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்த இங்கிலாந்து அணி, 12.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. டொம் பெண்டன் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2–0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

Previous Post

மட்டக்குளி விபத்தில் கைதானவர் கஞ்சா பயன்படுத்தவில்லை – நீதிமன்றில் சட்டத்தரணி தெரிவிப்பு

Next Post

நடிகர் சிலம்பரசன் டி ஆர் வெளியிட்ட அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ பட முன்னோட்டம்

நடிகர் சிலம்பரசன் டி ஆர் வெளியிட்ட அசோக் செல்வனின் 'அன்பில் அவன்' பட முன்னோட்டம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆசிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் 5 பதக்கங்களை வென்ற இலங்கை அணி நாடு திரும்பியது!

November 18, 2026
நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் கற்றல் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் உதவி

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமலின் பிணை உத்தரவுக்கு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

November 18, 2026
மகள் பனிச்சறுக்கு விளையாடுவதைப் புன்னகையுடன் ரசித்த கிம் ஜாங் உன்!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result