Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆர்ப்பாட்டம் எந்த இடத்தில் இடம்பெறும் என்பது 4 ஆம் திகதி அறிவிப்பு

September 2, 2018
in News, Politics, World
0

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம், எந்த இடத்தில் இடம்பெறும் என்பதை எதிர்வரும் 4 ஆம் திகதி அறிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தை ஆட்சி கவிழ்க்கச் செய்யும் விதத்தில் மக்கள் போராட்டமாக இந்த ஆர்ப்பாட்டத்தை கூட்டு எதிர்க் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை முன்னதாக அறிவித்தால், அரசாங்கம் அதனைத் தடுக்க நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொள்ளும் எனவும், இதனாலேயே தாமதித்து எந்த இடத்தில் நடாத்துவது என்பதை அறிவிக்க தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் பலி – ஆபத்தான நிலையில் மூவர் – மன்னாரில் சம்பவம்

Next Post

வைத்­தி­ய­சாலை மீதான தாக்­கு­தல்: ஏழு பேர் கைது

Next Post
வைத்­தி­ய­சாலை மீதான தாக்­கு­தல்: ஏழு பேர் கைது

வைத்­தி­ய­சாலை மீதான தாக்­கு­தல்: ஏழு பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures