Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஆப்கனுடன் 2வது ஒன்டே அயர்லாந்து அணி வெற்றி

December 9, 2017
in Sports
0
ஆப்கனுடன் 2வது ஒன்டே அயர்லாந்து அணி வெற்றி

:ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் 138 ரன் வித்தியாசத்தில் ஆப்கன் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி சார்ஜாவில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 271 ரன் அடித்தது.

அதிகபட்சமாக ஸ்டெர்லிங் 82, ஜார்ஜ் டாக்ரெல் 62 ரன் அடித்தனர். 272 ரன் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஆப்கன் 45. 2 ஓவரில் 220 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

இதனால் 51 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் பேரி மெக்கர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார்.

கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

Previous Post

மறைந்த கிரவுண்ட்மேனுக்கு வெற்றியை அர்ப்பணித்த சென்னை…!

Next Post

முதல் நிலையை நோக்கி பயணிக்கும் இந்திய அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result