Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆதவனின் இரட்டை கோல்கள் உதவியுடன் சீஷெல்ஸை வெற்றிகொண்டது இலங்கை

September 28, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆதவனின் இரட்டை கோல்கள் உதவியுடன் சீஷெல்ஸை வெற்றிகொண்டது இலங்கை

சீஷெல்ஸ், விக்டோரியா ரோச் காய்மன் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற சீஷெல்ஸ் அணிக்கு எதிரான சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை 3 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றியீட்டியது.

ஆதவன் ராஜமோகன் புகுத்திய இரட்டை கோல்கள் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றி யது.

தெற்காசிய கால்பந்தாட்டத்தில் 31 வருடங்களின் பின்னர் மீண்டும் சம்பியனாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமரின் ‘Win SAFF again’ திட்டத்திற்கு இந்த வெற்றி உந்துசக்தியாக அமைந்துள்ளது.

இரண்டு அணிகளும் முதலாவது பகுதியில் சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன.

எவ்வாறாயினும் இடைவேளைக்கு முன்னரான உபாதையீடு நேரத்தில் சீஷெல்ஸ் வீரர் ஒருவர் தனது பெனல்டி எல்லைக்குள் விதியை மீறியதால் இலங்கைக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

இந்தப் பெனல்டியை ஆதவன் ராஜமோகன் இலக்கு தவறாமல் கோலினுள் புகுத்தி இலங்கையை 1 – 0 என முன்னிலையில் இட்டார்.

இடைவேளைக்குப் பின்னர் 53ஆவது நிமிடத்தில் மீண்டும் ஆதவன் ராஜமோகன் ப்றீ கிக் மூலம் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு இலங்கையின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.

போட்டியின் 76ஆவது நிமிடத்தில் இலங்கையின் 3ஆவது கோலை டிலொன் டி சில்வா புகுத்தினார்.

இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையிலான இரண்டாவது சிநேகபூர்வ சர்வதேச போட்டி புதன்கிழமை 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மொரிஷியஸ் பயணமாகும் இலங்கை அங்கு இரண்டு சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடும்.

Previous Post

குழந்தை பராமரிப்பு வழக்கு கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவை கைது செய்ய பிடியாணை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆதவனின் இரட்டை கோல்கள் உதவியுடன் சீஷெல்ஸை வெற்றிகொண்டது இலங்கை

ஆதவனின் இரட்டை கோல்கள் உதவியுடன் சீஷெல்ஸை வெற்றிகொண்டது இலங்கை

September 28, 2026
குழந்தை பராமரிப்பு வழக்கு கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவை கைது செய்ய பிடியாணை

குழந்தை பராமரிப்பு வழக்கு கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவை கைது செய்ய பிடியாணை

September 28, 2026
யாழ். வல்லைப் பகுதியில் விபத்து ; பூசகர் பலி

யாழ். வல்லைப் பகுதியில் விபத்து ; பூசகர் பலி

September 28, 2026
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்

September 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures