Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

ஆகஸ்ட் 8 ஆம் திகதி, அரச எதிர்ப்புத் தினமானப் பிரகடனம்

July 15, 2017
in Politics
0

ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதியை அரச எதிர்ப்புத் தினமானப் பிரகடனப்படுத்தி அதன்பின்னர் தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான கூட்டங்களையும், போராட்டங்களையும் நாடெங்கிலும் நடத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணி முடிவுவெடுத்துள்ளது.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு என்ற நாமத்துடன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த மைத்திரி, ரணில் அரசு தொடர்ந்து மக்களை ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கி ஆட்சிசெய்து வருகின்றது. நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் நோக்கில் புதிய அரசமைப்பைத் தயாரித்து வருகின்றது. இதனைக் கண்டித்தே இந்த அரச எதிர்ப்புத் தினம்பிரகடனப்படுத்தப்படவுள்ளது’ என்று பொது எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசமைப்பொன்று நாட்டுக்கு அவசியமில்லை. தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புச் செய்தால் மாத்திரம் போதும் என்ற நிலைப்பாட்டை நாடு முழுவதும் எடுத்துச்செல்ல நாம் தீர்மானித்துள்ளோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேசிய அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர்கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அவர்களும் ஓகஸ்ட் 8ஆம் திகதி எம்முடன் இணைந்து அரசுக்கு எதிராகப் போராடுவார்கள்’ என்றும் பொது எதிரணியினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார். இதனையடுத்து புதிய அரசமைப்புக்கு மகாநாயக்கர்களும் எதிர்ப்பை வெளியிட்டனர். இந்தச் சூழலில் புதிய அரசமைப்புக்கு எதிரான மக்களைத் தம்பக்கம் இழுத்துக் கொள்வதற்காக ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதியை அரச எதிர்ப்புத் தினமாகப் பொது எதிரணியினர் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

Previous Post

ஜனநாயகத்தின் புதியதொரு புரட்சியை இலங்கையில் ஏற்படுத்த முடிந்தது ; ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன.

Next Post

காடழித்து முஸ்லிம்களை குடியேற்றுவதை அனுமதிக்க முடியாது

Next Post
காடழித்து முஸ்லிம்களை குடியேற்றுவதை அனுமதிக்க முடியாது

காடழித்து முஸ்லிம்களை குடியேற்றுவதை அனுமதிக்க முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures