Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘அஸ்வின்ஸ்’ படத்தின் வெற்றிக்கு அஸ்வினி தேவர்களின் ஆசியே காரணம் – வசந்த் ரவி

July 11, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘அஸ்வின்ஸ்’ படத்தின் வெற்றிக்கு அஸ்வினி தேவர்களின் ஆசியே காரணம் – வசந்த் ரவி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’. இதில் வசந்த் ரவி, பிரியா ராமன், சரஸ்வதி மேனன், உதயராஜ், முரளிதரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். 

அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாரான இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகி எதிர்பார்த்ததை விட கூடுதலாக வெற்றியை பெற்றது. இதனை பட குழுவினர் ‘அஸ்வின்ஸ்’ வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரத்யேக விழா ஒன்றினை ஒருங்கிணைத்திருந்தனர். இதில் பட குழுவினர் பங்குபற்றினர்.

படத்தின் நாயகனான வசந்த் ரவி பேசுகையில், “அஸ்வின்ஸ் படத்தின் வெற்றிக்கு அஸ்வினி தேவர்களின் ஆசியே காரணம். ரசிகர்கள் இந்த திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பட மாளிகைக்கு வருகை தந்து ரசித்ததால் வெற்றி பெற்றது.

 இப்படத்தின் வெளியீட்டிற்கு முதல் நாள் இயக்குநரும், நண்பருமான தருண் தேஜா தவிப்புடனும், பதற்றத்துடனும் இருந்தார். நான் அவரிடம், ‘நாம் தரமான படைப்பைத்தான் ரசிகர்களிடம் வழங்கி இருக்கிறோம். அவர்கள் அதனை பார்த்து ரசித்து வெற்றி பெறச் செய்வார்கள். 

கவலைப்பட வேண்டாம் என உறுதியாக சொன்னேன். படம் வெளியாகி இரண்டு நாள் கழித்து தமிழகம் முழுவதும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. 

அதனை நாங்கள் நேரடியாக படமாளிகைக்கு சென்ற போது கண்டு உணர்ந்தோம். இந்தப் படத்தில் வெற்றிக்கு தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும் அவர்களின் கடுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும் காரணம். 

மேலும் இந்தத் திரைப்படத்தை ஊடகங்களும் கொண்டாடின. இதனால் மக்கள் படமாளிகைக்கு வருகை தந்து கண்டு ரசித்தனர்” என்றார்.  

“இப்படத்தின் வெற்றிக்கு நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்த வசந்த் ரவியின் கடும் உழைப்புதான் காரணம். குறிப்பாக உச்சகட்ட காட்சியில் எங்களுக்கு கிடைத்த குறைவான கால அவகாசத்திற்குள் 16 முறை உடைமாற்றி வேறு கதாபாத்திரமாக மாறி மாறி நடித்து எங்களை அசத்தினார்.” என அறிமுக இயக்குநர் தருண் தேஜா குறிப்பிட்டார்.

Previous Post

நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பாதுகாப்புடன் சொகுசு வாழ்க்கை வாழும் கோட்டாபய!

Next Post

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்! 

Next Post
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய 500 கொள்கலன்களை விடுவிக்க முடியாதுள்ளது

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures