Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவுஸ்ரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசன் கண்டனம்

April 21, 2019
in News, Politics, World
0

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் அவுஸ்ரேலியா பிரதமர்  ஸ்கொட் மொரிசன் இந்த தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு கொடூர தாக்குதலெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறான வன்முறை சம்பங்களை சந்தித்திருந்தது என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

எனவே இந்த துயரமான சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களுடன் கைகோர்த்து ஒத்துழைப்பு வழங்க தயாரெனவும் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

Previous Post

புலிகள் காலத்தில்கூட நடத்தப்படாத பயங்கர தாக்குதல்

Next Post

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது

Next Post

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures