Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அழுத்தங்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்

July 8, 2018
in News, Politics, World
0

2005 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் பல்வேறு அழுத்தங்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய குழுவின் சிபார்சுகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, துன்புறுத்தல், சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டோர் தமது நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்க அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் போன்று அமைப்புகளுக்கும் இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதியில் கொலை, தாக்குதல் மற்றும் பல்வேறு சிரமங்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளான ஊடகவியலாளர்கள், ஊடக சேவையாளர்கள் தொடர்பான விண்ணப்பங்களைக் கோருவதற்கு அந்தக் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளையும் விண்ணப்பங்களையும் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விண்ணப்பங்களையும் ஆலோசனைகளையும் தொலைபேசி மற்றும் தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் ஊடகத்துறை அமைச்சிற்கு தபால் மூலம் அல்லது ரேநடியாகச் சமர்ப்பிக்க முடியும்.

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் 0112-51-36-45, 0112-51-34-69

Previous Post

சம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவி தடை

Next Post

விஜயகலா லண்டன் செல்ல முஸ்தீபு

Next Post
விஜயகலா லண்டன் செல்ல முஸ்தீபு

விஜயகலா லண்டன் செல்ல முஸ்தீபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்

July 24, 2026
ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

July 24, 2026
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures