Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு

February 26, 2020
in News, Politics, World
0

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று கலந்துரையாடப்படும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous Post

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

Next Post

கடும் வறட்சி – 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

Next Post

கடும் வறட்சி – 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும்…! சஜித் தரப்பு எடுத்துரைப்பு

August 28, 2026
தனுஷ் வெளியிட்ட ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘இம்மோர்டல்’ படத்தின் முன்னோட்டம்

தனுஷ் வெளியிட்ட ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘இம்மோர்டல்’ படத்தின் முன்னோட்டம்

August 28, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

சர்வஜன வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் | அமைச்சர் சுசில் ரணசிங்க

August 27, 2026
சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும் முன்னெடுப்பு

சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும் முன்னெடுப்பு

August 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures