Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசின் நீதிச் சேவை முகாமில் கலந்துகொள்ள வேண்டாம் | கோரிக்கை

January 28, 2022
in News, Sri Lanka News
0
அரசின் நீதிச் சேவை முகாமில் கலந்துகொள்ள வேண்டாம் | கோரிக்கை

இலங்கை அரசால் முன்னெடுக்கப்படும் நடமாடும் நீதிச் சேவை முகாமில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொள்ளவேண்டாம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் யாழ்ப்பாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாம் எங்கள் உறவுகளை தொலைத்து 12 வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்றோம். அதற்கான நீதியை பெற்று தருமாறு நாம் சர்வதேசத்திடம் கேட்டுள்ளோம். எங்கள் கைப்பட பல ஆவணங்களை அனுப்பியுள்ளோம்.

ஆகவே இப்போது நீதி அமைச்சால் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவை முகாமில், காணாமல் ஆகக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் எந்த விடயங்களையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டாம்.

வேறு ஏதும் விடயங்கள் இருந்தால் அதற்கு மட்டும் அங்கே செல்லுங்கள். கழுத்தை அறுத்து கொலை செய்தவர்களுக்கு எல்லாம் மன்னிப்பு வழங்கியுள்ள அரசு. எங்கள் உறவுகளுக்கு என்ன முடிவு?.

எமது உறவுகளை இழந்து 13 வருடங்கள் ஆகிறது. இன்னமும் நாம் கண்ணீருடன் தான் நாட்களை கழிக்கின்றோம்.

3 ஆவது ஜனாதிபதியை நாம் பார்த்து விட்டோம். கொடுத்த அறிக்கைகள் எங்கே என்று தெரியாது. இந்த அரசிடம் நீதி கிடைக்காது.

ஆகவே சர்வதேசத்தின் அழுத்தத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இந்த நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளனர்.

எனவே அவர்களின் சேவை முகாமுக்கு போக வேண்டாம். ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்கிறார்கள். ஆனால் தெற்கில் ஒரு சட்டம் வடக்கில் ஒரு சட்டம் இது தான் உண்மை.- என்றனர்.

Previous Post

போலி முகங்களை தோலுரிக்க மாகாணசபை தேர்தலில் போட்டி | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Next Post

மரண அறிவித்தல் | அமரர் அபிரா கணேசமூர்த்தி

Next Post
மரண அறிவித்தல் | அமரர் அபிரா கணேசமூர்த்தி

மரண அறிவித்தல் | அமரர் அபிரா கணேசமூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures