Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அயர்லாந்துடனான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

February 8, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அயர்லாந்துடனான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது


இலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.


14 வருடங்களுக்கு பின்னர் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கிண்ணப்  போட்டியில் வெற்றிபெறும் குறிக்கோளுடன் இலங்கை விளையாடவுள்ளது.


இப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணித் தலைவர் போல் ஸ்டேர்லிங் களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தார்.


அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, காமில் மிஷார, குசல் மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரண.


அயர்லாந்து: போல் ஸ்டேர்லிங் (தலைவர்), ரொஸ் அடயார், ஹெரி டெக்டர், லோர்க்கன் டக்கர், கேர்ட்டிஸ் கெம்ஃபர், பென் காலிட்ஸ், ஜோர்ஜ் டொக்ரெல், கெரத் டிலேனி, மார்க் அடயார், பறி மெக்காத்தி, மெத்யூ ஹம்ஃப்ரீ.

Previous Post

ஜனாதிபதி நிதியத்தின் டிஜிட்டல் மாற்றம் ; ஒரே வருடத்தில் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

Next Post

இயக்குநர் அபிஷேக் நாமாவின் ‘நாக பந்தம்’ பட அப்டேட்

Next Post
இயக்குநர் அபிஷேக் நாமாவின் ‘நாக பந்தம்’ பட அப்டேட்

இயக்குநர் அபிஷேக் நாமாவின் 'நாக பந்தம்' பட அப்டேட்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures