அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இன்று முழு கதவடைப்பு கடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளை எதிர்த்தும், கன்டித்தும் இந்தக் கதவடைப்பு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.