அமெரிக்காவில் இரு விமானங்கள் நடுவானில் மோதி விபத்து

அமெரிக்காவில் இரு விமானங்கள் நடுவானில் மோதி விபத்து

 

அமெரிக்காவில் சிறிய வகை விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள ஜோர்ஜியா மாகாணம், கெரோல்டன் நகர விமான நிலைய ஓடுபாதையில், இரு சிறிய ரக விமானங்களும் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்றபோதே நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் ஒரு பெண் பயிற்சியாளர் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

விபத்துக்கான காரணம் முழுமையான விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் எனத் தீயணைப்புத் துறையில் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்

.flit-ac

flit-ac01

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *