Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய பாலியல் கேளிக்கை விடுதியில் நடந்த விபரீதம்!

January 13, 2017
in News
0
அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய பாலியல் கேளிக்கை விடுதியில் நடந்த விபரீதம்!

அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய பாலியல் கேளிக்கை விடுதியில் நடந்த விபரீதம்!

அமெரிக்காவில் இளஞர்களிடையே மிகவும் பிரபலமான பாலியல் கேளிக்கை விடுதி ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்தில் செயல்பட்டு வந்துள்ளது சர்ச்சைக்குரிய பாலியல் கேளிக்கை விடுதி. இளைஞர்கள் இளம்பெண்களின் வினோத ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் வைகையில் குறித்த கேளிக்கை விடுதி செயல்பட்டு வந்துள்ளது.

குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் இந்த கேளிக்கை விடுதியானது கடந்த புதன் அன்று எதிர்பாராத தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த கேளிக்கை விடுதியானது முழுவதுமாக எரிந்து சாம்பலாகியுள்ளது. தீ விபத்தின் காரணம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை, இருப்பினும் இது சதி செயல் அல்ல என குறித்த கேளிக்கை விடுதியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக குறிப்பிட்ட கேளிக்கை கூடுகை எதுவும் இங்கு நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆள் அபாயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது.

Tags: Featured
Previous Post

இறந்த மனிதன் சவப்பெட்டியிலிருந்து எழுந்து வந்து பேசிய அதிசயம்: திகைத்து நின்ற உறவினர்கள்!

Next Post

கனடா சென்ற சன்.சீ.கப்பல் : எதிர்பாராமல் கப்பலின் தலைவனாகும் வாய்ப்பு கிடைத்ததாக அகதி சாட்சியம்

Next Post
கனடா சென்ற சன்.சீ.கப்பல் : எதிர்பாராமல் கப்பலின் தலைவனாகும் வாய்ப்பு கிடைத்ததாக அகதி சாட்சியம்

கனடா சென்ற சன்.சீ.கப்பல் : எதிர்பாராமல் கப்பலின் தலைவனாகும் வாய்ப்பு கிடைத்ததாக அகதி சாட்சியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures