Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அந்த நிலை கமலுக்கும் ரஜினிக்கும் இல்லை

August 7, 2017
in Cinema
0

அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு இல்லை என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக எம்மனசு தங்கம் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. அதில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு பேசியதாவது:
தனி மனித சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

அதன் அளவை உணர்ந்து செயல்படும் நடிகர் கமல்ஹாசனின் செயல் வியப்பு அளிக்கிறது. அதேபோல், அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் அவரின் துணிச்சலான கருத்துக்களை நான் வரவேற்கிறேன்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பணத்திற்காக, சுய லாபத்திற்காக அரசியலுக்கு வர விரும்புகிறார்கள் என்று சிலர் கூறி வருகிறார்கள்.

அது தவறானது.

அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நிலையில் அவர்கள் இருவருமே இல்லை” என அவர் கூறினார்.

Previous Post

சாத்தானின் கடவுளைக் கட்டவிழ்த்துவிடாதே: சிம்பு எச்சரிக்கை

Next Post

ஓவியாவுக்கு ஆரவ் மருத்துவ முத்தம் அளித்ததாக கூறியது வேதனை அளிக்கிறது

Next Post
ஓவியாவுக்கு ஆரவ் மருத்துவ முத்தம் அளித்ததாக கூறியது வேதனை அளிக்கிறது

ஓவியாவுக்கு ஆரவ் மருத்துவ முத்தம் அளித்ததாக கூறியது வேதனை அளிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கிளாஸ்கோவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பாலித்த பண்டார வென்று கொடுத்தார்

கிளாஸ்கோவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பாலித்த பண்டார வென்று கொடுத்தார்

July 30, 2026
செம்மணி மனிதப் புதைகுழி : கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி : கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

July 30, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

July 30, 2026
யாழைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

யாழைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

July 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures