Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அநுர அரசாங்கத்திற்கு சாட்டையடி: சம்பிக்க ரனவக்க ஆவேசம்!

July 19, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
16ஆவது தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் – ஜனாதிபதி பங்கேற்பு!

உப்பு வியாபாரம் கூட செய்ய முடியாதவர்களுக்கு எவ்வாறு கல்வி சீர்திருத்தம் செய்ய முடியும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரனவக்க கேள்வி கனையில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ஆயுதமாகும் கல்வி 

அதன்போது, மேலும் கருத்து தெரிவித்த அவர், பாரிய திட்டங்களுக்கு செல்ல வேண்டாம்.உங்களின் சிறிய மூளைக்கு ஏற்ற செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்.

அநுர அரசாங்கத்திற்கு சாட்டையடி: சம்பிக்க ரனவக்க ஆவேசம்! | Champika Ranawaka Strongly Criticized The Govt

பிரதமர் கூறுவது போல் நாம் கல்வியை அரசியல் ஆக்கவில்லை.உங்களுடன் இருக்கும் ஜே.வி.பியே 1965 ஆம் ஆண்டு கல்வியை அரசியல் ஆக்கியது.

பல்லைக்கழகங்களை தமது அரசியல் செயற்பாட்டில் தலைமை நிலையங்களாக மாற்றி பல்லைக்கழகங்களை மூடுவதற்கும் வழிசமைத்தவர்கள்.

அது மட்டுல்ல தேசிய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களை அமைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிடி வதை செய்தவர்கள்.இன்றும் அவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள் என்றார்.

அதனால் எமக்கு கையை நீட்டு முன் நீங்கள் கண்ணாடி முன் நின்று பாரத்துக் கொள்ளுங்கள்

Previous Post

தென்னிலங்கையில் 21 இந்தியர்கள் அதிரடி கைது!

Next Post

சிறிலங்கா போர் குற்றங்கள்! கோட்டாவை சிக்கவைக்கும் சாட்சி தயார்!

Next Post
அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில

சிறிலங்கா போர் குற்றங்கள்! கோட்டாவை சிக்கவைக்கும் சாட்சி தயார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கிளிநொச்சியில் துயரம் : மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் துயரம் : மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

June 10, 2026
விஜய் அண்டனி நடிக்கும் ‘நூறு சாமி ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

விஜய் அண்டனி நடிக்கும் ‘நூறு சாமி ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

June 10, 2026
பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு குறிவைத்துள்ள இலங்கைக்கு மன வலிமையை அதிகரிக்கச் செய்துள்ளது

பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு குறிவைத்துள்ள இலங்கைக்கு மன வலிமையை அதிகரிக்கச் செய்துள்ளது

June 9, 2026
சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

June 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures