Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அநீதியான வெற்றிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை

April 13, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தலில் அநீதியான வெற்றிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக வெற்றியடையும் எனவும், வெற்றியை பெறும் வியூகம் தமக்குத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பலாங்கொடை பிரதேசத்தில்  நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு  கூறினார்.

மேலும் இன, மத பேதமின்றி செயற்படுவதே இந்த அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனக் குறிப்பிட்ட அவர், கடந்து வந்த நான்கு வருடங்களிலும் எமது அரசாங்கம் வேறுபாடற்ற சேவைகளையே மக்களுக்கு வழங்கியுள்ளது என கூறினார்.

ஆனால் எங்களின் செயற்பாடுகளை சிலர் புரிந்துகொள்ள மறுக்கின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

Previous Post

காணி அமைச்சின் கீழ் அரசாங்க அச்சக திணைக்களம் – வர்த்தமானி வெளியீடு

Next Post

கூகுளில் காணப்படும் புதுமாத்தளன் காவலரண்கள்

Next Post

கூகுளில் காணப்படும் புதுமாத்தளன் காவலரண்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures