Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிகாரசபையின் நடவடிக்கைகளை எதிர்க்கும் வர்த்தகர்கள்

November 23, 2020
in News, Politics, World
0

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை எதிர்க்கும் சீனி இறக்குமதியாளர்கள் தங்கள் கையிருப்புகளை பதுக்கிவைத்துக்கொண்டு பழைய விலைக்கு சீனியை விற்பனை செய்வதற்கு அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இதன் விளைவாக சில்லறை வியாபாரிகள் பழைய விலைக்கே சீனியை விற்கிறார்கள். பாவனையாளர்கள் விவகார அதிகாரசபை இது விடயத்தில் இன்னமும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

நவம்பர் 10 வெளியிடப்பட்ட வர்த்தமானியில் ஒரு கிலோ வெள்ளைச்சீனி பக்கெட்டின் கூடுதல்பட்ச சில்லறை விலை 90 ரூபாவாகவும் பக்கெட்டில் அடைக்கப்படாத சீனியின் விலை 85 ரூபாவாகவும் அதேவேளை மொத்தவிற்பனை விலை 80 ரூபாவாகவும் இருக்கவேண்டும் என்று பாவனையார் விவகார அதிகாரசபை அறிவித்தது.

ஆனால், வர்த்தமானி அறிவித்தல் வெளியாகு முன்னரே தாங்கள் 90,000 மெட்ரிக் தொன் சீனியை இறக்குமதி செய்துவிட்டதாக கூறும் சீனி இறக்குமதியாளர்கள் புதிய விலைக்கு தங்களால் சீனியை விற்பனை செய்ய இயலாது என்று கூறுகிறார்கள்.

ஆனால், இன்னொரு 80,000 மெட்ரிக் தொன் சீனி பிறகு இறக்குமதி செய்யப்ட்டதாக தங்களக்கு தகவல் கிடைத்திருப்பதாக கூறிய பாவனையாளர்கள் விவகார அதிகாரசபையின் பேச்சாளர் குறைக்கப்பட்ட விலைக்கே சீனி விற்பனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். அடுத்தவாரம் சீனிகையிருப்புகளை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்றுகையை மேற்கொள்ள தாங்கள் நிர்ப்பந்க்கப்டுவதாகவும் அவர் சொன்னார்.

வர்த்தமானி அறிவிப்பின் மூலமாக விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் முடியாமல்போன தொடர்ச்சியான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னர் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கு இதே போன்று வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டது. ஆனால், இதுவரையில் பாவனையாளர் அதிகார சபையினால் விலைகளை கட்டுப்படுத்த முடியாதிருப்பதன் விளைவாக சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

யால அறுவடையில் இருந்து பெறப்பட்ட 18 இலட்சம் தொன்கள் நெல் நாட்டில் இருக்கிறது. அதன மூலமாக 11 இலட்சம் தொன் அரிசியை பெறமுடியும் என்று விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. என். டபிள்யூ.வீரக்கோன் கூறினார்.

“சந்தைகளில் மாத்திரமே தட்டுப்பாடு நிலவுகிறது.ஆரிசி ஆலைக்காரர்களும் வியாபாரிகளுமே இதற்கு பொறப்பு” என்றும் வீரக்கோன் குற்றஞ்சாட்டினார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை எதிர்க்கும் சீனி இறக்குமதியாளர்கள் தங்கள் கையிருப்புகளை பதுக்கிவைத்துக்கொண்டு பழைய விலைக்கு சீனியை விற்பனை செய்வதற்கு அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இதன் விளைவாக சில்லறை வியாபாரிகள் பழைய விலைக்கே சீனியை விற்கிறார்கள். பாவனையாளர்கள் விவகார அதிகாரசபை இது விடயத்தில் இன்னமும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

நவம்பர் 10 வெளியிடப்பட்ட வர்த்தமானியில் ஒரு கிலோ வெள்ளைச்சீனி பக்கெட்டின் கூடுதல் பட்ச சில்லறை விலை 90 ரூபாவாகவும் பக்கெட்டில் அடைக்கப்படாத சீனியின் விலை 85 ரூபாவாகவும் அதேவேளை மொத்தவிற்பனை விலை 80 ரூபாவாகவும் இருக்கவேண்டும் என்று பாவனையார் விவகார அதிகாரசபை அறிவித்தது.

ஆனால், வர்த்தமானி அறிவித்தல் வெளியாகு முன்னரே தாங்கள் 90,000 மெட்ரிக் தொன் சீனியை இறக்குமதி செய்துவிட்டதாக கூறும் சீனி இறக்குமதியாளர்கள் புதிய விலைக்கு தங்களால் சீனியை விற்பனை செய்ய இயலாது என்று கூறுகிறார்கள்.

ஆனால், இன்னொரு 80,000 மெட்ரிக் தொன் சீனி பிறகு இறக்குமதி செய்யப்ட்டதாக தங்களக்கு தகவல் கிடைத்திருப்பதாக கூறிய பாவனையாளர்கள் விவகார அதிகாரசபையின் பேச்சாளர் குறைக்கப்பட்ட விலைக்கே சீனி விற்பனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். அடுத்தவாரம் சீனிகையிருப்புகளை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்றுகையை மேற்கொள்ள தாங்கள் நிர்ப்பந்க்கப்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்

வர்த்தமானி அறிவிப்பின் மூலமாக விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் முடியாமல் போன தொடர்ச்சியான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னர் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கு இதே போன்று வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டது. ஆனால், இதுவரையில் பாவனையாளர் அதிகார சபையினால் விலைகளை கட்டுப்படுத்த முடியாதிருப்பதன் விளைவாக சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

யால அறுவடையில் இருந்து பெறப்பட்ட 18 இலட்சம் தொன்கள் நெல் நாட்டில் இருக்கிறது. அதன மூலமாக 11 இலட்சம் தொன் அரிசியை பெறமுடியும் என்று விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. என். டபிள்யூ.வீரக்கோன் கூறினார்.

“சந்தைகளில் மாத்திரமே தட்டுப்பாடு நிலவுகிறது.ஆரிசி ஆலைக்காரர்களும் வியாபாரிகளுமே இதற்கு பொறுப்பு” என்றும் வீரக்கோன் குற்றஞ்சாட்டினார்.

Previous Post

புதிய மகாநாயக்கராக விமல தேரர் நியமனம்

Next Post

ரயில் சேவைகள் இன்று முதல்ஆரம்பம்

Next Post

ரயில் சேவைகள் இன்று முதல்ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026
குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

July 3, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures