Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ படத்தின் அப்டேட்ஸ்

February 15, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா கதையின் நாயகனாக – காதல் இளவரசனாக- நடித்திருக்கும் ‘இதயம் முரளி’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வான் வான்’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இதயம் முரளி’ எனும் திரைப்படத்தில் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி நட்ராஜ், எஸ். தமன், நிஹாரிகா, ரக்சன், டிராவிட் செல்வம், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் பரஹம்சா மற்றும் சி. சாய் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். மனதை வருடும் காதல் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் ‘கனவோட கனவோட கதை பேச வந்தேனே.. நினைவோட நினைவோட நிறம் மாறி நின்றேனே.. நிகழாதோ பல மாயம்..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத , பின்னணி பாடகர் மோஹித் சௌகான் பாடியிருக்கிறார். பாடல் வரிகள் – இசை ஒருங்கிணைப்பு-  மெட்டு- குரல்- என அனைத்து அம்சங்களும் இளம் தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Previous Post

மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

Next Post

நடிகர் புகழ் நடித்த ‘4 இடியட்ஸ்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Next Post
நடிகர் புகழ் நடித்த ‘4 இடியட்ஸ்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் புகழ் நடித்த '4 இடியட்ஸ்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா

September 5, 2026
புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம் அதிர்ச்சித் தோல்வி

புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம் அதிர்ச்சித் தோல்வி

September 5, 2026
நாமல் ராஜபக்‌ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் | குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

நாமல் ராஜபக்‌ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் | குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

September 5, 2026
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

நாமலின் கைது புதிய விடயமல்ல | நாமலைச் சந்தித்த பின் மஹிந்த கருத்து!

September 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures