Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அண்ணனுடன் விளையாடிய தம்பிக்கு ஏற்பட்ட நிலை

February 15, 2019
in News, Politics, World
0

வவுனியா நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதிரம்பிட்டி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் பெற்றோர் வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில் தனது சகோதரனுடன் கிணற்றிற்கு அண்மையில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக உள்ளே விழுந்திருக்கலாம் என நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் முதிரம்பிட்டி பகுதியை சேர்ந்த சிவலிங்கம் அலெக்சன் (வயது-7) என்ற சிறுவனே மரணமடைந்தவராவார். சடலம் நெடுங்கேணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரமும் வவுனியா கற்குளம் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தாய்பால் புரையேறி மரணித்த குழந்தையின் மரணத்தில் மர்மம்!!

Next Post

பொது மக்களை ஏமாற்றி சிம் அட்டைகளை விற்பனை செய்தவர்கள் கைது

Next Post

பொது மக்களை ஏமாற்றி சிம் அட்டைகளை விற்பனை செய்தவர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures