அடித்தே கொல்லப்பட்டார் ஜெயலலிதா: பன்னீர் செல்வத்திடம் வீடியோ ஆதாரம்… யார் கொடுத்தது?
இந்நிலையில் ஜெ,வின் கார் டிரைவர் ஐயப்பன் சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பாக ஒரு பேட்டி அளித்தார். அதை எந்த ஊடகங்களும் வெளிபடுத்தவில்லை. காரணம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பத்திரிக்கை வாய்களை அடைத்தார்கள் சசிகலா கும்பல்.
ஐய்யப்பன் உயிருக்கும் குறிவைத்தார்கள். கொஞ்ச நாள் தலைமறைவு ஆனவர். மீண்டும் வெளியே வந்திருக்கிறார்.
அப்போலோவில் சசிகலா, நடராஜன் இருவரும் அம்மா ஜெ.,வை கதறகதற அடித்து சொத்துப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார்கள் என்றும் இந்த விஷயங்கள் அனைத்தும் மறைந்த பத்திரிகையாளரும் ஜெ.,வின் நண்பருமான சோவிற்கும் தெரியும் என்றும் அவரையும் சசி கும்பல் கொலை செய்தது என்றும் கூறினார் ஐயப்பன்.
அந்த வீடியோ ஆதாரங்கள் அனைத்தும் இப்போது முதல்வர் பன்னீர் கையில் இருக்கிறது என்றும் வளை தளங்களில் தகவல்கள் பரவி வருவது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.