அஜித்துக்கு வில்லன் இவரா?
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், அர்ஜூன், அரவிந்த்சாமி என பலரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் வில்லனாக பிரபல நடிகரும் சினேகாவின் கணவருமான பிரசன்னா நடிப்பார் என சொல்லப்படுகிறது.
இதற்காக தற்போது அவர் ஜிம்மில் தனது உடல் எடையை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
பிரசன்னா ஏற்கனவே அஞ்சாதே படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடிக்கும் தல57 படம் விரைவில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது.