வட இந்தியாவிலும் சிவகார்த்திகேயனின் மாஸ்- பிரமித்த கோலிவுட்
சிவகார்த்திகேயன் வளர்ச்சி ஜெட் வேகத்தில் உள்ளது. இவர் தற்போது தமிழகம் தாண்டி கேரளாவிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்து வருகிறார்.
இந்நிலையில் மும்பையில் உள்ள பிரபல வார இதழ் ஒன்றில் சிவகார்த்திகேயனின் ரெமோ பர்ஸ்ட் லுக் குறித்து எழுதியுள்ளனர்.
அதுமட்டுமின்றி ரெமோ பர்ஸ்ட் லுக்கை இதழில் வெளியிட்டுள்ளனர், இதன் மூலம் வட இந்தியாவிலும் சிவகார்த்திகேயன் மாஸ் வளர்ந்து வருவதை கண்டு கோலிவுட்டே ஆச்சரியத்தில் உள்ளது.











