ரஜினி, கமல், அஜித், விஜய் இதுவரை எத்தனை 100 கோடி வசூல் படங்கள் கொடுத்திருக்கிறார்கள்?
சினிமா ஆரம்பித்த காலத்தில் படத்தின் தரத்திற்கும், கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
அடுத்து நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, தற்போது படம் எப்படி எடுத்தால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதை வைத்து தான் சினிமா ஓடிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ரஜினி, கமல், விஜய், அஜித் இதுவரை எத்தனை ரூ. 100 கோடி படங்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
ரஜினி
- கபாலி – 550 கோடிக்கு மேல்
- எந்திரன் – 289 கோடி
- லிங்கா – 154 கோடி
- சிவாஜி – 148 கோடி
கமல்ஹாசன்
- விஸ்வரூபம் – 220 கோடி
- தசாவதாரம் – 200 கோடி
விஜய்
- தெறி – 156 கோடி
- கத்தி – 173 கோடி
- துப்பாக்கி – 121 கோடி
- புலி – 101.9 கோடி
அஜித்
- மங்காத்தா – 130 கோடிக்கு மேல்
- வீரம் – 130 கோடி
- வேதாளம் – 125.7 கோடி
- ஆரம்பம் – 103 கோடிக்கு மேல்
- என்னை அறிந்தால் – 100.9 கோடி
விக்ரம்
- ஐ – 240 கோடி
- இருமுகன் – 100 கோடியை நெருங்க விட்டதாக கூறப்படுகிறது.
சூர்யா
- சிங்கம் – 122 கோடி
- 7ஆம் அறிவு – 110 கோடி
- 24 – 102 கோடி
ராகவா லாரன்ஸ்
- காஞ்சனா 2 – 120 கோடி
ஜெயம் ரவி
- தனி ஒருவன் – 105 கோடி
இந்த பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் எல்லாம் பிரபல ஆங்கில தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களாகும்.