Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழை உலுக்கிய வித்தியா படுகொலை வழக்கு: சந்தேகநபர்கள் குறித்து நீதிபதியின் உத்தரவு

February 17, 2017
in News
0
யாழை உலுக்கிய வித்தியா படுகொலை வழக்கு: சந்தேகநபர்கள் குறித்து நீதிபதியின் உத்தரவு

யாழை உலுக்கிய வித்தியா படுகொலை வழக்கு: சந்தேகநபர்கள் குறித்து நீதிபதியின் உத்தரவு

கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சந்தேகநபர்கள் 12 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு புங்குடு தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 12 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த 12 பேரும் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, படுகொலை சம்பவம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளாகும் நிலையில், சந்தேக நபர்கள் மீதான குற்றப்பத்திரம் இதுவரை தாக்கல் செய்யப்பட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Tags: Featured
Previous Post

சலுகைகள் கோரிக்கைகளில் முறைகேடுகள் காரணமாக 31 சென்.மைக்கல் வைத்தியசாலை ஊழியர்கள் நீக்கம்.

Next Post

ஐ.நாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு வழங்கிய வாக்குறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

ரணிலுக்கு உதவி செய்தாரா மருத்துவர் ருக்‌ஷான் பெல்லானா?வெடித்தது புதிய சர்ச்சை

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

November 12, 2026
இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி சங்கரின் திருமண கோல காணொளி

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி ; மூன்றாம் இடத்தைப் பிடித்த யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி

November 11, 2026
தென் கொரிய மண்ணில் திருவள்ளுவர் சிலை கோலாகலமாகத் திறப்பு!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result