முதல் நாளே இத்தனை கோடிகளை அள்ளியதா சுல்தான்- பிரமாண்ட சாதனை
சல்மான் கான் பாலிவுட் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவர் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் சுல்தான் படம் வெளிவந்தது.
இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 37 கோடி வசூல் செய்துள்ளது, இதன் மூலம் மீண்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று சல்மான் நிரூபித்துவிட்டார்.
படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருவதால் இன்றே(உலகம் முழுவதும் சேர்த்து) ரூ 100 கோடி கிளப்பில் இப்படம் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை.