மகன்­மாரின் கல்விச் செலவை ஈடு­செய்­வ­தற்­காக 10 வரு­டங்­க­ளாக மல­ச­ல­கூ­டத்தில் வாழும் தாய்.!

மகன்­மாரின் கல்விச் செலவை ஈடு­செய்­வ­தற்­காக 10 வரு­டங்­க­ளாக மல­ச­ல­கூ­டத்தில் வாழும் தாய்.!

தமது இரு மகன்­க­ளையும் முன்­னணி பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு அனுப்பும் முக­மாக பெண்­ணொ­ருவர் தனது கண­வரு டன் கடந்த 10 வருட கால­மாக மல­ச­ல­கூ­டத்தில் வாழ்ந்து வரும் சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

வாங் ஸியுமி என்ற பெண்ணும் அவ­ரது கண­வ­ருமே 100 சதுர அடி அளவைக் கொண்ட மல­ச­ல­கூ­டத்தில் இவ்­வாறு வாழ்ந்து வரு­கின்­றனர்.

அவர்கள் அந்த மல­ச­ல­கூ­டத்தில் வாழ ஆரம்­பித்த கால­கட்­டத்தில் வாங் ஸியு­மி யின் மாதாந்த வரு­மானம் 52 ஸ்ரேலிங் பவு­ண் அளவானதாகும்.

இந்­நி­லையில் அவர் நோய்­வாய்ப்­பட்ட பார்வைக் குறை­பா­டு­டைய தனது கண­வ­ரது மருத்­துவச் செலவுடன் தனது பிள்ளைகளின் கல்விச் செலவையும் ஈடு­செய்ய முடி­யாது திண்­டா­டி­யுள்ளார். அவர் சுத்­தி­க­ரிப்பு தொழில், பால் விற்­பனை மற்றும் உண­வ­கங்­க­ளி­லான பணி என்­பன உள்­ளடங்­க­லாக 5 தொழில்­களில் தின­சரி உடலை வருத்திப் பணி­யாற்றி வரு­மானம் ஈட்டி வரு­கிறார்.

தற்­போது அவ­ரது மூத்த மகன் பெகிங் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News