போதை மருந்தினால் பலவீனமான ஒன்ராறியோ சாரதிகளிற்கு கடுமையான தண்டனைகள்.
கனடா-ஞாயிற்றுகிழமை தொடக்கம் போதை மருந்தினால் பலவீனமடைந்தவர்கள் என குற்றம் சுமத்தப்படும் சாரதிகள் புதிய கடுமையான தண்டனைகளை எதிர்நோக்குகின்றனர்.
மாகாண அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்:-
180டொலர்கள் அபராதம்.
முதலாவது நிகழ்விற்கு உடனடியான மூன்று-நாட்கள் அனுமதிப்பத்திம் இடைநிறுத்தம், இரண்டாவது நிகழ்விற்கு ஏழு நாட்கள் இடைநிறுத்தம், மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த நிகழ்வுகளிற்கு 30-நாட்கள் இடைநிறுத்தம் தவறின் குடி மயக்க சோதனை.
பொலிஸ் நிலையத்தில் மருந்து அங்கீகார நிபுணர்களினால் நடாத்தப்படும் சோதனையை பொறுத்து 90-நாட்கள் லைசென்ஸ் இடைநிறுத்தம் மற்றும் ஏழு நாட்கள் வாகனம் கைப்பற்றப்படுத்தல்.
கட்டாய கல்வி அல்லது சிகிச்சை திட்டங்கள்.
10-வருட காலப்பகுதியில் சாரதிகள் இரண்டு தடவைகள் அல்லது அதற்கு மேற்ப்பட்ட மது அல்லது போதை மருந்து சம்பந்தப்பட்ட காரணங்களினால் லைசென்ஸ் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பின் அவர்களது வாகனங்களில் இக்னிஷன் இடைப்பூட்டிச்சாதனம் பொருத்தப்படும்.
ஏற்கனவே போதை சம்பந்த கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் பெற்றவர்கள் சிறைத்தண்டனையையும் எதிர் நோக்க நேரிடும்.சாரதி அனமதிப்பத்திரம் இழக்க நேரிடும். மேலதிக அபராதம் விதிக்கப்படலாம்.

Tags: Featured