தமிழ் சினிமா என்னை மறந்து விட்டது – உருகும் சின்னி ஜெயந்த்
இன்று நடந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இவர் பேசுகையில் “இயக்குநர் மகேந்திரனின் ‘கை கொடுக்கும் கை ‘ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனேன். பல படங்களில் நடித்து இருந்தாலும், தற்போது எனக்கு இது இறங்குமுகம். தமிழ் சினிமா என்னை மறந்துவிட்டது. எனக்கு மகேந்திரன் தாய் என்றால், மறு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பிரபு சாலமன் தந்தை போன்றவர் என்றார்.