டிரம்ப்பின் மனைவி மிலானியாவின் நிர்வாண படங்களை வெளியிட்ட பத்திரிக்கை

டிரம்ப்பின் மனைவி மிலானியாவின் நிர்வாண படங்களை வெளியிட்ட பத்திரிக்கை

Untitled-1_copy

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டியும், கருத்து மோதல்களும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் போஸ்ட், டிரம்ப்பின் மனைவி மிலானியாவின் நிர்வாண படங்களை தனது முதல் பக்கத்திலும், உள் பக்கங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி ஆக்ளி ஆபீஸ்” (The Ogle Office) என தலைப்பிட்டு மிலானியாவின் நிர்வாண படங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது.

இது போன்ற ஆற்றல்மிக்க அதிபர் வேட்பாளர் குடும்ப பெண்ணை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1995 ம் ஆண்டு பிரெஞ்ச் வார இதழ் ஒன்றிற்காக மிலானியா இந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்ததாக தெரிகிறது. பல வார இதழ்களுக்காக இது போன்று பல படங்களை எடுத்துள்ளார்.

இந்த படங்கள் குறித்து டிரம்ப்பிடம் கேட்ட போது, மிலானியா ஒரு புகழ்பெற்ற மாடல். அவர் அதே போன்று எனக்கு தெரிந்துதான் இந்த போட்டோவும் எடுக்கப்பட்டது.

ஐரோப்பாவில் இது போன்ற படங்கள் மிகவும் சாதாரணம். மிகவும் பேஷனாக கருதப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News