Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுகாதார சீர்கேட்டுன் இயங்கி வந்த உணவக உரிமையாளருக்கு அபராதம்!

May 5, 2019
in News, Politics, World
0

சுகாதார சீர்கேடுகளுடன் யாழ்ப்பணத்தில் இயங்கி வந்த உணவகத்தின் உரிமையாளர் ஒருவருக்கு நீதிவான் 20 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.

யாழ்.மாநகர சுகாதாரப் பரிசோதகர் குருநகர், சந்தைப் பகுதிக்கு அருகாமையிலுள்ள மேற்கொணட சோதனை நடவடிக்ககையின்போதே மேற்படி உணவகம் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இயங்கி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுகாதாரப் பரிசோதகரால் உணவக உரிமையாளருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு யாழ். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது உணவக உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக் கொண்டதையடுத்து ஒரு குற்றச்சாட்டுக்கு 5 ஆயிரம் ரூபா நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்தார்.

மேலும் நீதிவான் சுகாதாரப் பரிசோதகரின் அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் வரை உணவகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Previous Post

4 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தீ வைத்து அழிப்பு!

Next Post

காத்தான்குடியில் தேசிய தெளஹீத் ஜமாத்தின் வீடு சுற்றிவளைப்பு : இருவர் கைது!

Next Post

காத்தான்குடியில் தேசிய தெளஹீத் ஜமாத்தின் வீடு சுற்றிவளைப்பு : இருவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures