சிம்புவிற்கு அம்மாவா ஸ்ரேயா? வெளிவந்த உண்மைத்தகவல்
சிம்பு தற்போது AAA படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கின்றார், இவர்களின் காதல் காட்சிகள் 80களில் நடப்பது போல் எடுத்து வருகின்றனர்.
அதனால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தை மற்றொரு சிம்பு என கூறப்பட்டது, ஆனால், இதை இயக்குனர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
மேலும், படத்தில் 3 சிம்புவா இல்லை 3 கெட்டப்பா என்பது தான் சஸ்பென்ஸ், அதை படம் பார்த்து நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.













