கவர்ச்சி நடனத்துக்கு மாறிய அஞ்சலி
அதன்பிறகு தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை. சிங்கம்-2 படத்தில்மட்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். இயக்குனர்கள் பலர் தொடர்ந்துஅவரை வற்புறுத்தியதால் சகலகலா வல்லவன் படத்தில் ஜெயம் ரவியுடனும், மாப்ளசிங்கம் படத்தில் விமலுடனும் நடித்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் இறைவி படம் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு அவருக்கு படங்கள் வாய்ப்பே இல்லை. தற்போது ஜெய்யுடன் ஜோடியாகநடிக்கும் ஒரு படம் மட்டும் அவர் கைவசம் உள்ளது. தெலுங்கு வாய்ப்புகளும் நழுவிவிட்டன.
இதனால் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். திருமணமான குடும்பத்து பெண்தோற்றங்களில் விளம்பர படங்களில் தோன்றுகிறார்.
படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் காட்சிகளில் நடிக்க அவர் முடிவுசெய்து அதற்கான வாய்ப்பு தேடுகிறார்.