கனடா மாணவர் மானியம் உயர்வு!

கனடா மாணவர் மானியம் உயர்வு!

இதன் மூலம் 350,000 மாணவர்கள் பயனடைவர் எனவும், மாணவர்கள் பட்டப்படிப்பின் பின், தொழில்வாய்ப்புக்களைப்பெறுவது இலகுவாக இருக்கும் எனவும் வேலைவய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் MaryAnn Mihychuk தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவின் வளமான எதிர்காலம், இளைய கனேடியர்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் வெற்றி பெறுவதற்கான கல்வியையும் பயிற்சியையும் பெறுவதிலேயே தங்கியுள்ளதாகவும், இப்புதிய நடைமுறைகள் காரணமாக மேற்படிப்பை மேற்கொள்வதற்கான செலவு குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகரித்துக் கொண்டே செல்லும் மேற்படிப்புகளிற்கான செலவினத்தை பல மாணவர்களாலும் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இப்பதிய வசதி மாணவர்களை வெற்றிப்பாதைக்கு ஈட்டிச்செல்லும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News