Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எறும்பு கடித்து உயிரிழந்த மகள்: தாயாரின் இறுதிச்சடங்கின் போது பரிதாபம்

May 28, 2016
in News
0
எறும்பு கடித்து உயிரிழந்த மகள்: தாயாரின் இறுதிச்சடங்கின் போது பரிதாபம்

எறும்பு கடித்து உயிரிழந்த மகள்: தாயாரின் இறுதிச்சடங்கின் போது பரிதாபம்

அமெரிக்காவில் உயிரிழந்த தாயாரின் இறுதிச்சடங்கின்போது எறும்பு கடித்து மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 2 குழந்தைகளுக்கு தாயான Kalyn Rolan தமது தாயாரின் இறுதிச்சடங்கு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.

அப்போது அவரை Fire Ants எனப்படும் ஒருவகை எறும்பு கடித்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி அப்பகுதியில் திடீரென்று ஏராளமாக எறும்புகள் குவிந்து அவைகள் அனைத்தும் Rolan உடம்பில் ஊர்ந்து ஏறியதுடன் கடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரை மீட்கும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர், ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியவே Rolan பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் Rolan மற்றும் அவரது தாயாருக்கும் சேர்த்து இறுதிச்சடங்கினை நிறைவேற்ற உறவினர்கள் முடிவு செய்து நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

தற்போதுவரை அந்த குடும்பத்தினருக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அலபாமா பகுதியில் மஞ்சல் குளவியால் 3 நபர்களும், பாம்பு கடித்து ஒருவரும் இறந்துள்ளார்கள். ஆனால் எறும்பு கடித்து ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதன் முறை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

கனடா- ஸ்காபுரோ றூஷ் றிவர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட என்டிபி நீதன் ஷானை நியமித்துள்ளது

Next Post

மைத்திரியை தேடிச்சென்ற உலகத் தலைவர்கள் – மாற்றத்தின் ஆரம்பமா?

Next Post
மைத்திரியை தேடிச்சென்ற உலகத் தலைவர்கள் – மாற்றத்தின் ஆரம்பமா?

மைத்திரியை தேடிச்சென்ற உலகத் தலைவர்கள் - மாற்றத்தின் ஆரம்பமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

June 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures