Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை மகளிர் ‘ஏ’ ரி20 குழாத்தில் மன்னார் வீராங்கனை சஜிந்தினி

May 20, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை மகளிர் ‘ஏ’ ரி20 குழாத்தில் மன்னார் வீராங்கனை சஜிந்தினி

நியூஸிலாந்து மகளிர் ‘ஏ’ அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடருககான இலங்கை மகளிர் ‘ஏ’ குழாத்தில் மன்னார், பேசாலை வீராங்கனை சதீஸ்குமார் சஜிந்தினி பெயரிடப்பட்டுள்ளார்.

வலதுகை வேகப்பந்துவீச்சாளரான சஜிந்தினி, அண்மையில் நடைபெற்ற இலங்கை – நியூஸிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான உத்தியோகப்பற்றற்ற மகளிர் சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை மகளிர் ஏ குழாத்திலும் பெயரிடப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

மூன்று போட்டிகள் கொண்ட அந்த  தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சீரற்ற காலநிலை காரணமாக இடையில் கைவிட்டப்பட்டன. ஆனால் கடைசிப் போட்டியில் நியூஸிலாந்து மகளிர் ஏ அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.

எனினும், ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரில் சஜிந்தினிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மகளிர் ‘ஏ’ குழாத்தில் இடம்பெறும் வேகபந்துவீச்சாளர்களில் சஜிந்தினி அதிவேகமாகவும் துல்லியமாக வும்   பந்துவீசக்கூடியவர் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அவரது நுட்பத்திறன் முன்னேறவேண்டும் என முன்னாள் பயிற்றுநர் ஹேமன்த தேவப்ரிய சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மகளிர் ‘ஏ’ ரி20 அணிக்கும் சத்யா சந்தீப்பனி தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குழாம்: சத்தியா சந்தீப்பனி (தலைவி), சஞ்சனா காவிந்தி, விமோக்ஷா பாலசூரிய, விட்டினி டி அல்விஸ், விஷ்மி குணரட்ன, தெவ்மி விஹங்கா, சுமுது நிசன்சலா, ரஷ்மிக்கா செவ்வந்தி, பியூமி வத்சலா, ப்ரமுதி மெத்சரா, சச்சினி நிசன்சலா, ஷஷினி கிம்ஹானி, அசேனி தலகம, சமுதி ப்ரபோதா, ரந்தி ப்ரேமரத்ன, சதீஸ்குமார் சஜிந்தினி.

Previous Post

இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சமீராவின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கொழும்பில் போராட்டம் 

Next Post

கஸ்தூரிராஜா நடிக்கும் ‘ஹபீபி’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

Next Post
கஸ்தூரிராஜா நடிக்கும் ‘ஹபீபி’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

கஸ்தூரிராஜா நடிக்கும் 'ஹபீபி' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026
திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ‘குக்கர்’ படத்தின் டைட்டில் லுக்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ‘குக்கர்’ படத்தின் டைட்டில் லுக்

June 17, 2026
மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

June 16, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் ; காணொளி வைரல் ; சம வயதுடைய சிறுவன் கைது 

June 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures