நாடளாவிய ரீதியில் இன்றும் (27) இரவு 10.00 மணி முதல் நாளை (28) அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதலையடுத்து இந்த ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

