Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

UNPயின் மக்கள் பேரணி 10 ஆம் திகதி காலிமுகத்திடலில்

October 6, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் பேரணி எதிர்வரும் 10 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பிற்பகல் 2.00 மணிக்கு காலி முகத்­தி­டலில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இதில் ஐ.தே.கட்சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவுக்கு ஆதரவை வெளிக்காட்டும்  சுமார் 3 இலட்சம் மக்­களை ஒன்று திரட்டவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேன­சிங்க அறிவித்துள்ளார்.

எதிர்­வரும் 10 ஆம் கொழும்பு – காலி முகத்­தி­டலில் பாரிய மக்கள் பேரணி இடம்­பெ­ற­வுள்­ளது. காலி முகத்­தி­டலில் அதி­க­பட்சம் ஒன்­றரை இலட்சம் மக்கள் மாத்­தி­ரமே ஒன்­றி­ணைய முடியும். எனினும் எமது பேர­ணியில் சுமார் 3 இலட்சம் மக்கள் பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.

இதனால், காலி முகத்­தி­ட­லுடன் அந்த பகு­தி­யி­லுள்ள பிர­தான வீதி­யையும் பயன்­ப­டுத்த எதிர்­பார்த்­துள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு அறி­வித்­துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு இன்று நண்பகல்

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியின் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு திடீரென ரத்து

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியின் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு திடீரென ரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures