Tamil Mirror Awards Gala Night 2022 – நிகழ்வு கனடாவில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட தமிழ்நாடு முன்னாள் காவல்துறை அதிகாரி கலியமூர்த்தி உற்சாக உரை நிகழ்த்தினார்.
நண்பர் சால்ஸ் அவர்கள் கிறிஸ்துவ சமயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சைவ சமயத்தை ஊக்குவித்தமை எமக்கு பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியது.
கிருபா பிள்ளை
















