Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

QR குறியீட்டில் மோசடி : எரிபொருள் பெற்ற சந்தேக நபர் கைது

March 26, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டை பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க புதிய நடவடிக்கை

நிட்டம்புவவில் ஒரு பெண்ணின் காரில் உள்ள எரிபொருள் QR குறியீட்டை மீறி, காரின் தரவுகளுக்கமைய ஒரு புதிய QR குறியீட்டை உருவாக்கி எரிபொருள் பெற்ற நபரை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளது.

1919 எண் வழியாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) புகார் அளித்திருந்தது.

குற்றப் புலனாய்வுத் துறையால் கைது

அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) கீழ் உள்ள கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணைய கண்காணிப்பு புலனாய்வுப் பிரிவு சந்தேக நபர் குறித்து விசாரணைகளை நடத்தியுள்ளது.

QR குறியீட்டில் மோசடி : எரிபொருள் பெற்ற சந்தேக நபர் கைது | Suspect Arrested Overriding Qr Code To Obtain Fuel

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

எரிபொருள் வழங்கியவர்கள் மீதும்  விசாரணை

இந்த சட்டவிரோத QR குறியீட்டிற்கு எரிபொருள் வழங்கியவர்கள் மீதும் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

QR குறியீட்டில் மோசடி : எரிபொருள் பெற்ற சந்தேக நபர் கைது | Suspect Arrested Overriding Qr Code To Obtain Fuel

இதற்கிடையில், இந்த வழியில் QR குறியீடுகளை ‘மீறி’ செயல்படுபவர்கள் மீது சிறப்பு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Previous Post

ஈரான் கொடுத்த வாய்ப்பை இழந்தது இலங்கை! எண்ணெய் கப்பல் இல்லாததால் ஏற்பட்ட நிலை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures